×

சென்னை கே.கே நகர் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை கே.கே நகர் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி வசந்தி (47) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி வசந்தி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை கே.கே நகர் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : KK Nagar ,Chennai ,Vasanthi ,
× RELATED கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி...